CBI கூண்டில் சிக்கிய நாடே தேடிய குற்றவாளி | Neet Exam | CBI
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளி ராகேஷ் ரஞ்சனை சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் கைது செய்தனர். கைதான ராகேஷை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ போலீசார், 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் படி ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story