தமிழகம் பற்ற வைத்த நெருப்பு..நீட்டுக்கு எதிராக திரும்பிய முக்கிய மாநிலம் - கையை பிசையும் பாஜக

x

தமிழகம் பற்ற வைத்த நெருப்பு..நீட்டுக்கு எதிராக திரும்பிய முக்கிய மாநிலம் - கையை பிசையும் பாஜக

நீட் தீர்வுக்கு எதிராக கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் நுழைவுத்தேர்வில் கர்நாடக மாநில மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், நீட் தேர்வு ஏற்படுத்தும் தடைகளை கருத்தில் கொண்டும், தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கர்நாடக அமைச்சரவையின் இந்த முடிவுக்கு, எதிர்க்கட்சியான பாஜக ஒத்துழைப்பு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்