நீட் வினாத்தாள் கசிவில் சிபிஐயின் அடுத்த அதிரடி.. தோண்ட தோண்ட கிளம்பும் பூதம் | Neet Exam

x

பாட்னா நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட மூவரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் தொடர்பாக 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்போது ராஜஸ்தான் பரத்பூர் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த குமார் மங்கலம் மற்றும் பிஷ்னோய் தீபேந்தர் குமார் என்ற இரு மாணவர்களையும், பாட்னாவை ஷஷி குமாரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்