#BREAKING || "நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது".. மத்திய அரசுக்கு பறந்த உத்தரவு

x

"நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. சிபிஐ விசாரணைக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?. நீட் வினாத்தாள் கசிவின் தாக்கம் எப்படி என்பதே தற்போதைய கேள்வி. நீட் வினாத்தாள் கசிவு இல்லை என்பது தேசிய தேர்வு முகமையின் நிலைப்பாடு. வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். எந்த கட்டத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது?, கசிவுக்கு காரணமானவர்கள் மீதும், பலனடைந்தவர்கள் மீதும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு." - தலைமை நீதிபதி


Next Story

மேலும் செய்திகள்