கடும் இழுபறி.. NDA அரசுக்கு பெரும்பான்மை இல்லையா?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ள பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா, வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் நிச்சயம் நிறைவேறும் என்றார்.
Next Story