#Breaking : "அவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை .." ஜாபர் சாதிக் திடீர் மனு
ஜாபர் சாதிக் வீட்டை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து சென்ற நிலையில் அதை அகற்றக்கோரி மனு/டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல்/சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர் /பல வருடங்களாக அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், சோதனை நடத்தி பறிமுதல் செய்து சென்ற நிலையில் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி மனு/மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்
Next Story