கைமீறிய நிலை.. தரைமட்டமான பின்பு நாகர்ஜுனாவிற்கு வந்த மிக முக்கிய செய்தி

x

ஏரி ஒன்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டில்,

நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக அரங்கு ஒன்று, இன்று

ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

அந்த கட்டிடம் தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில்

இருப்பதால் அதனை இடிக்க உடனடியாக தடை விதிக்க

வேண்டும் என்று நாகார்ஜுனா தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அந்த கட்டிடத்தை இடிக்க தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதற்குள் அந்த கட்டிடம் முழுவதுமாக இடித்து தரைமாக்கப்பட்டமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்