`மோடியின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் பயணம்.. செலவு செய்தது யார்? எந்த சட்ட விதி?' - RTI மூலம் கேள்வி

x

பிரதமர் நரேந்திரமோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அலுவல் ரீதியிலானதா? என, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு, பிரதமர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி விண்ணப்பித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்