அனுமதி கோரிய மிஷலின் நிறுவனம் இனி வரப்போகும் மாற்றம்?

x

ஏற்கனவே 2 ஆயிரத்து 840 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும், 563 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் மிஷலின் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இந்த நிறுவனம், தற்போது ஆண்டுக்கு 6 லட்சத்து 80 ஆயிரம் டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் விரிவாக்கத்திற்கு பிறகு ஆண்டுக்கு 14 லட்சம் கார் டயர்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொழிற்சாலை மூலம் 1461 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் விரிவாக்கம் மூலம் கூடுதலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்