#Breaking : சிறை பறவையான மணிஷ் சிசோடியா...! ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்

x

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு/டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த பிப்ரவரி முதல் சிறையில் இருக்கிறார் மணிஷ் சிசோடியா/மணிஷ் சிசோடியா மீதான வழக்கை 8 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு/விசாரணை காலதாமதமானால் மணிஷ் சிசோடியா ஜாமின் மனுத்தாக்கல் செய்யலாம் = உச்சநீதிமன்றம்///கோப்புக்காட்சி/3/மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி


Next Story

மேலும் செய்திகள்