காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலை

x

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலை.

6,000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் உள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

சசிதரூர் தற்போது வரை 1060 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.

பதிவான வாக்குகள் 5 மேஜைகளில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

அவர்களில் 9,500 பேர் வாக்கினை செலுத்தினர்.

காங். தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜுன முன்னிலை.


Next Story

மேலும் செய்திகள்