"மத்திய அரசின் பொது சிவில் சட்டம்" - சட்டப்பேரவையில் கேரள அரசு முக்கிய முடிவு
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக, கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் கொணடுவரப்பட உள்ளது. விதி 118ன் கீழ் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். இந்த தீர்மானத்தின் மூலம் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட உள்ளது. பொது சிவில் சட்டத்திற்கு சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஒருமனைதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story