நடு ரோட்டில் டிரைவரோடு பூமிக்குள் புதைந்த லாரி - நொடியில் நடந்த.. திக் திக் வீடியோ

x

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் லாரி ஒன்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்குள் மூழ்கியது. புனே நகர தபால் நிலைய வளாகத்தில் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. லாரி புறப்பட்ட போது பள்ளத்தில் மூழ்கிய நிலையில், ஊழியர் துரிதமாக வெளியேறி உயிர் தப்பினார். இரண்டு இரு சக்கர வாகனங்களும் பள்ளத்தில் மூழ்கிய நிலையில், லாரியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்