சரத் பவாருக்கு விழுந்த சம்மட்டி அடி... அஜித் பவாருக்கே இனி கட்சி சொந்தம் - அனல் பறக்கும் அரசியல் களம்

x

மராட்டியத்தில் சரத் பவாருக்கு ஷாக் அளிக்கும் விதமாக, அஜித் பவார் தலைமையிலான அணிக்கே தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்