சாலையில் சிறுவன் எடுத்த பாடம் - நகராமல் நின்று கேட்கும் வாகன ஓட்டிகள்

x

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூ​​ரில், 10 வயது சிறுவன் ஆதித்யா திவாரி, போக்குவரத்து விதிகள் குறித்து பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ராணுவ வீரராக பணியாற்றுவதே ஆதித்யாவின் லட்சியம் என அவரது தாயார் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக ஆதித்யா இதுபோன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், இதில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்