மொத்தம் 7 கட்டம்.. முதல் கட்டத்தில் தமிழ்நாடு
நாடாளுமன்றத்திற்கு 7- கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Next Story