Lithuania நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்...தீனி போடுற ஒரு ஜாலியான நாடு

x

Lithuania நாட்டுக்குள்ல முதல்ல நுழைஞ்சதும்... நம்ம கண்ணுக்கு விருந்து வச்ச இடம் Artworks on Literature streetதெருமுழுக்க கலர் கலர்ரா பெயின்ட் அடிச்சு வச்சுருக்காங்களே... ஒரு வேலை இங்க எதாச்சும் கட்சிகாரங்க இப்டி பண்ணிருப்பாங்கனு பாத்தா... அப்டிலாம் இங்க யாரும் இல்லையாம்...

இது நம்ம சுற்றுலாவாசிகள் போட்டோ சூட் பண்றதுக்காகவே இப்டி ஒரு இடத்தை உருவாக்கிருக்காங்கனு சொன்னதும்.. எனக்கு ஊர் சுத்துற மூடு போய் போட்டோ எடுக்குற மூடு வந்துருச்சு...

தெருமுழுக்க கலர் கலர்ரா பெயின்ட் அடிச்சு வச்சுருக்காங்களே... ஒரு வேலை இங்க எதாச்சும் கட்சிகாரங்க இப்டி பண்ணிருப்பாங்கனு பாத்தா... அப்டிலாம் இங்க யாரும் இல்லையாம்...

இது நம்ம சுற்றுலாவாசிகள் போட்டோ சூட் பண்றதுக்காகவே இப்டி ஒரு இடத்தை உருவாக்கிருக்காங்கனு சொன்னதும்.. எனக்கு ஊர் சுத்துற மூடு போய் போட்டோ எடுக்குற மூடு வந்துருச்சு...

மற்ற நாடுகளை விட... லித்துவேனியால எப்பவுமே காற்றின் சீற்றம் கொஞ்சம் அதிகம் இருக்குறதுனால... பெரும்பாலான கடற்கரை பகுதிகள்ல... இந்த Blokart Safari -அ பாக்கலாம்... முழுக்க முழுக்க காற்றின் வேகத்துல இந்த வண்டி வொர்க் ஆகுறதுனால... இதுல டிராவல் பன்றவங்களுக்கு ஒரு புது அனுபவத்தை குடுக்கும்னு சொல்லலாம்... அதுனாலயே பீச்சுக்கு வரவங்கள்ல பெரும்பாலனவங்க... இந்த Blokart Safari- ல ரைடு போகுறதுக்காகவே வராங்க... சரி வாங்க நாமளும் ஒரு ரைடு போயிட்டு வரலாம்...


Next Story

மேலும் செய்திகள்