வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு ... உருக்குலைந்த சிம்லா... - முதல்வர் ஆய்வு

x

சிம்லா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஆய்வு செய்தார். அங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டத. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்