நிலப்பிரச்சினை விவகாரம் - விஷம் அருந்திய பெண் பலி

x
  • நிலப்பிரச்சினை விவகாரம் - விஷம் அருந்திய பெண் பலி
  • வருவாய்த் துறையினர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி
  • மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு
  • ஓசூர் அருகே, நிலப்பிரச்சினை விவகாரத்தில், பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களை சோகத்த்தில் ஆழ்த்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்