`கியாசனூர்' பேரை கேட்டாலே அலறும் கன்னட மக்கள்... வேகமாக பரவும் புது `KFD' ராட்சசன்..!

x

காடுகளில் உள்ள ஒட்டுன்னிகளின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கியாசனூர் ஃபாரஸ்ட் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 8 நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடுமையான உடல் வலி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் தட்டணுக்கள் குறைந்து, தீவிர பாதிப்புக்கு ஆளாகும் எனவும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்