உலுக்கிய மருத்துவ மாணவி கொலை.. கேட்டை இழுத்து மூடிய நண்பர்கள் - உச்சகட்ட பரபரப்பு

x

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட மருத்துவமனையில் முதல்வராக பணிபுரிந்த சந்திப் கோஷ், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நான்கு மணி நேரத்தில் கொல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரி முதல்வராக, அவரை அரசு நியமித்தது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி சென்று முதல்வராக தனது பணியை மேற்கோள்ள இருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிக்குள் நுழைய விடாமல் மாணவர்கள் கேட்டை இழுத்து பூட்டினர்...


Next Story

மேலும் செய்திகள்