பெண் மருத்துவர் பாலியல் படுகொலை.. - நாடு முழுவதும் உறைவிட மருத்துவர்கள் போராட்டம்

x

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த

பெண் மருத்துவர் ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்து

கொலை செய்யததற்காக சஞ்சய் ராய் என்பர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும்,

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு

சட்டம் இயற்ற கோரியும் இன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் உறைவிட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சப்தர்ஜங், எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் உறைவிட மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்