#JUSTIN || நாட்டையே உலுக்கிய சம்பவம் - சென்னை மாணவர்கள் கையில் எடுத்த முடிவு

x

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னையில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்