ராணுவ அதிகாரியாக... நிலச்சரிவு ஸ்பாட்டில் களமிறங்கிய மோகன்லால்...மீளும் தடமின்றி உருக்குலைந்த வயநாடு

x

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்திற்கு வந்த லெப்டினன்ட் கர்னலும், நடிகருமான மோகன்லால், மேப்பாடியில் உள்ள ராணுவ முகாமில் ஆய்வு மேற்கொண்டார். ராணுவ உடையில் வந்து ஆய்வு செய்த அவர், நிலச்சரிவு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்