கடந்துவிடலாம் என நினைத்த ஜீப்..பல உயிர்களை நடுவே சிக்கவிட்ட ஆறு - திக்..திக்.. காட்சி
கேரள மாநிலம் அடிமாலி அருகே வெள்ளப்பெருக்கில் சிக்கிய மின்வாரிய ஊழியர்கள் பாதுக்காப்பாக மீட்கப்பபட்டனர். மின் பாராமரிப்பு பணிகளுக்காக, மின்வாரிய ஊழியர்கள், அடிமாலி பகுதிக்கு சென்றனர். அப்போது, நீர்வரத்து அதிகமுள்ள ஆற்றை கடக்க முயன்ற நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால், மறுக்கரைக்கு செல்ல இயலாமல் ஆற்றின் நடுவே சிக்கி கொண்டனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன், 3 மின்வாரிய ஊழியர்கள் மற்றும் வாகனம் பத்திரமாக மீட்கப்பட்டது.
Next Story