விளையாட்டாக செய்த செயல்.. வினையாய் மாறியதால் அதிர்ச்சி.. | Thanthitv
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கல்லார்க்குட்டி அணையின் நீர்மட்டம் அதிகரித்தை தொடர்ந்து, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அறியாமல் வந்த சுற்றுலா பய்ணிகள் இருவர் ஆற்றில் இறங்கி மீன்பிடித்தனர். அப்பொழுது ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் இருவரும் தப்பிக்க பாறையில் ஏறி நின்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
Next Story