"மோடி ஏன் வயநாடு போகல" - காதை சுத்தி மூக்கை தொட்ட H ராஜா

x

மோடி ஏன் வயநாடு போகல" - காதை சுத்தி மூக்கை தொட்ட H ராஜா

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட போது அங்கு முதன்முதலில் சென்று பார்வையிட்டது மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தான் எனவும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கேரளாவிற்கு செல்லவில்லை எனக் கூறி எதிர்கட்சியினர் அரசியல் செய்வதாகவும் ஹெச். ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்