பாலியல் சர்ச்சை.. கோர்டுக்கு ஓடிய பிரபல நடிகர்.. - எதிர்பாரா உத்தரவு கொடுத்த ஜட்ஜ்

x

மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனு தொடர்பாக, கேரள அரசிடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. நடிகர் சித்திக் மீது இளம் நடிகை பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்ததால், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தவழக்கில் முன்ஜாமின் கேட்டு, நடிகர் சித்தி கேரளா உயர் நீதிமன்றத்தில் அணு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்த‌து. இந்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் வரை, அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்