சாலியர் ஆற்றங்கரையில் புதைந்திருக்கும் உடல்கள் - உள்ளே இறங்கிய கடாவர்

x

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சாலியாறில் உடலில் எடுக்கப்பட்டு வருவதால், 12 ராணுவத்தினர் கொண்ட குழு, கடாவர் என்ற மோப்ப நாயுடன் இன்று அந்த பகுதியில் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். உடல்கள் மண்ணில் புதைந்திருப்பதால் அதை கண்டறிய மோப்ப நாயுடன் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்