உயிரை பறிக்கும் வைரஸ்.. "இனிமேல் மாஸ்க் கட்டாயம்.." - அதிரடியாக பறந்த உத்தரவு
நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் - மலப்புரத்தில் மாஸ்க் கட்டாயம்! /கேரளா/மலப்புரத்தில் உயிரிழந்த இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி/நிபா கண்காணிப்பு தீவிரம் - இளைஞருடன் தொடர்பில் இருந்த 151 பேர் பட்டியல்/இறுதிச் சடங்கிற்காக பெங்களூருவிலிருந்து வந்த 16 மாணவர்களையும் கண்காணிக்க உத்தரவு /13 மாணவர்கள் கேரளாவில் உள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்/3 மாணவர்கள் பெங்களூரு திரும்பியது தெரியவந்ததும் கர்நாடக அரசுக்கு தகவல்/பெங்களூருவில் 3 மாணவர்கள் கண்காணிப்பு - பிசிஆர் பரிசோதனைக்கு அறிவுறுத்தல்...
Next Story