ஒரே இடத்தில் 356+ ஜோடிகளுக்கு கல்யாணம்.. வரலாறு படைக்கும் கடவுளின் தேசம்

x

கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் முகூர்த்த நாளான இன்று 356க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன... இதற்கு முன்பு 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேி 264 திருமணங்கள் நடந்ததும், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி 277 திருமணங்கள் நடந்ததுமே அதிக திருமணம் நடந்த தினங்களாக இருந்தன. நாளை நாளை 350-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்