கேரள பயங்கரம்.. வெடித்த நொடியில் இருந்தவர்கள்..? - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி செய்தி
- வீணா ஜார்ஜ், அமைச்சர்
- "களமசேரி குண்டுவெடிப்பில் காயமடைந்த 52 பேர் மருத்துவமனைகளில் அனுமதி"
- "ஒருவர் உயிரிழப்பு; 37 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்"
- "உயிரிழந்தவரின் அடையாளம் கண்டறியப்படவில்லை"
- "12 வயது சிறுமி உட்பட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது"
- "10 பேர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்"
- "காயமடைந்தவர்களுக்கு நவீன சிகிச்சை வழங்க ஏற்பாடு"
- "பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்களும் சிகிச்சையளிக்க உள்ளனர்"
Next Story