ஹோட்டலுக்கு அழைத்து நடிகைக்கு பாலியல் தொல்லை.. - பிரபல நடிகருக்கு சுப்ரீம் கோர்ட் எதிர்பாரா உத்தரவு
நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவு
சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு
நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவு
மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு உத்தரவு
Next Story