தடையை மீறி மாணவர் அமைப்பினர் போராட்டம்.. போலீசார்-மாணவர்கள் இடையே தள்ளு முள்ளு

x

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் ஒன் வகுப்பிற்கு கூடுதல் சீட்டுகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி மாணவர் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்