தந்தை, மகனை பிடித்த உயிர் குடிக்கும் அரக்கன் - மீண்டும் பரபரப்பில் கேரளா... | Kerala

x

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் பகுதியிலுள்ள தந்தை, மகன் என இருவருக்கும் நிபா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் உமிழ்நீர் நிபா பரிசோதனைக்காக கோழிக்கோடு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்