190 கிலோ வெயிட்டு.. 4 வயது சிறுவனை வைத்து இளைஞர் செய்த செயல்.. திக் திக் காட்சிகள்

x

கேரளாவில் 4 வயது சிறுவன் புல்லட் வாகனத்தை இயக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. கீர் போட கால் கூட எட்டாத வயதில், சிறுவன் புல்லட் இயக்குவது ஆச்சரியத்தை அளித்தாலும், பார்க்கும் அனைவரின் கண்முன்னே வந்து நிற்பது விபரீதத்தின் விளைவு தான். ரீல்ஸ் மோகத்தில், சிறுவனை புல்லட் இயக்க வைத்து அழகு பார்த்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்