கேரள முதல்வருக்கு எதிர்ப்பு கொடி காட்டிய கூட்டம் - கொடூரமாக தாக்கிய காவல்துறை
கேரள முதல்வருக்கு எதிர்ப்பு கொடி காட்டிய காங்கிரஸ் இளைஞர்களை, போலீசார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் நடைபெற்ற நவ கேரளா சபாஷ் நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒரே பேருந்தில் சென்றனர். அவர்களுக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கருப்புக்கொடி காட்டினர். அவர்களை காவல்துறை மற்றும் முதல்வரின் பாதுகாப்பு படையினர் கொடூரமாக தாக்கினர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story