கேரளாவில் தீயாய் பரவும் காய்ச்சல்...தமிழகத்திற்குள் நுழைந்தால் என்னாவது? - அதிகாரிகளால் குமரியில் அதிர்ச்சி
- கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் பணி
- குமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான படந்தாலுமூடு பகுதியில் முகாம் அமைப்பு
- கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வாகனங்களை சோதனையிடாமல் அனுப்புவதாக குற்றச்சாட்டு
- எந்தவித சோதனையும் இன்றி வாகனங்கள் கடந்து செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி
Next Story