2வது திருமணம்...கேலிக்கும் கிண்டலுக்கும்...பதிலடி கொடுத்த நடிகை

x

வயதைக் காரணம் காட்டி சமூக வலைதளங்களில் பலரும் கேலி கிண்டல் செய்து வந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த திவ்யா, திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறான செயலா? என்று கேள்வி எழுப்பியதுடன், நெகட்டிவாக பேசுகிறவர்கள் அவர்களுடைய வாழ்க்கை அப்படி ஆனதால் இதுபோன்று பேசுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்