ஒரு கையில் தேசியக்கொடி.. இன்னொரு கையில் ஷூ... சித்தராமையா செயலால் அதிர்ச்சி

x

தேசியக் கொடியுடன் ஷூ கழற்ற உதவிய தொண்டரால், கர்நாடகா முதல்வர் சித்தராமையாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெங்களூரு காந்திமண்டபத்தில் கர்நாடகா முதல்வர் கொடியேற்ற சென்றார். அப்போது, சித்தராமையா ஷூவை கழற்ற காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தேசியக் கொடியை பிடித்தபடி உதவினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்