#BREAKING || பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு பிடிவாரண்ட்
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட்/பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம்/சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்/ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் /ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்பு///4/பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு பிடிவாரண்ட்
Next Story