#BREAKING || ஆபாச வீடியோ விவகாரம் - கைதாகப்போகும் பிரஜ்வால் ரேவண்ணாவின் தாய்..?
ஆள் கடத்தல் வழக்கு = எச்.டி.ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி/ஆள் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்/பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாயாரான பவானி ரேவண்ணாவும் கைது செய்யப்பட வாய்ப்பு////கோப்புக்காட்சி/2/பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
Next Story