தூத்தேதாரா விழா கொண்டாட்டம் ஒருவர் மீது ஒருவர் தீப்பொறி பறக்க பனை ஓலைகளை வீசிய பக்தர்கள் காண்போரை வியக்க வைக்கும் காட்சி
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கடீல் நகரம் துர்காபரமேஸ்வரி கோவிலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூத்தேதாரா விழா கொண்டாடப்பட்டது... அக்னி கேளி என்றழைக்கப்படும் இவ்விழாவின் போது பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் பற்றி எரியும் பனை ஓலைகளை வீசிக் கொண்டனர்... 2 குழுக்களாகப் பிரிந்து கொண்டு பக்தர்கள் ஆரவாரத்துடன் தீப்பொறி பறக்க பனை ஓலைகளை வீசி எறிந்தது காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியது...
Next Story