கூண்டில் கேட்ட உறுமல் சத்தம்... எட்டிப்பார்த்து மிரண்டு போன வனத்துறை
கர்நாடகாவில் பல மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. தும்கூர் தாலுகாவில் உள்ள ஹொன்னுடிக் கிராமத்தில் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினரால் கூண்டு வைக்கப்பட்டது. அதில் சுமார் ஒன்றரை வயதுடைய ஆண் சிறுத்தை சிக்கியது. சிறுத்தை பிடிபட்டதை தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்...
Next Story