#JUSTIN || கேசுவலாக சென்ற போது நினையா நேரத்தில் வந்த மரணம் - குலைநடுங்க வைக்கும் காட்சி

x

காரைக்காலில், மது போதையில் கார் ஓட்டிய இளைஞர்கள், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பைக்கில் வந்தர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்