#BREAKING || கன்னியாகுமரியில் பிரதமரின் தியான நிகழ்ச்சி - வேகமாக பறந்த கடிதம்
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியானம் செய்யும் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்...
Next Story