17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை - கவலையின் உச்சத்தில் தாய் வைத்த கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம், வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் 17 வயதான பரத். 4 வயது முதலே சிறுநீரக கல் நோய் பாதிப்பால் பரத் அவதிப்பட்டு வருகின்றார். 12ம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு நேரத்தில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் சிகிச்சை செய்தால் உயிர் பிழைக்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. வறுமை காரணமாக மாற்று சிறுநீரகம் பொறுத்த முடியாமல் தவிக்கும் தனக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
Next Story