#Justin | ரூ.1000 கோடி மோசடி வழக்கு - நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை

x
  • ரூ.1000 கோடி மோசடி வழக்கு - நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை
  • ரூ.1000 கோடி மோசடி செய்ததாக சோலார் டெக்னோ அலையன்ஸ் நிறுவனம் மீது புகார்
  • சோலார் டெக்னோ அலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை
  • இந்த நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும், நிறுவனம் தொடர்பான கூட்டத்தில் நடிகர் கோவிந்தா கலந்து கொண்டதாகவும் தகவல்
  • மோசடியில் நடிகர் கோவிந்தாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் ஒடிசா போலீசார்

Next Story

மேலும் செய்திகள்