#JUSTIN : "என்னை விட்டு விடுங்கள்" மொத்தமாக குட்-பை சொன்ன கம்பீர்

x

அரசியலுக்கு குட்-பை சொன்ன கம்பீர்?//"அரசியல் கடமையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்"/டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கருத்து/கிரிக்கெட் சார்ந்து செயல்பட விருப்பம் - கவுதம் கம்பீர் /மக்கள் சேவையாற்ற உதவிய பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நன்றி/எதிர்வரும் மக்களவை தேர்தலில் கம்பீர் போட்டியிட மாட்டார் என தெரிகிறது


Next Story

மேலும் செய்திகள்