#BREAKING || ஜார்க்கண்ட் மாநில டிஜிபி நீக்கம் - அதிரடியாக பறந்த உத்தரவு

x
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொறுப்பு டி.ஜி.பி. அனுராக் குப்தாவை உடனடியாக நீக்க மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்
  • டி.ஜி.பி. அந்தஸ்துள்ள வேறொரு அதிகாரியை டி.ஜி.பி.யாக நியமிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையம்
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவ.13, 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிரடி நடவடிக்கை
  • மக்களவை தேர்தலின் போது ஒருதலை பட்சமாக நடந்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் உத்தரவு



Next Story

மேலும் செய்திகள்